Month June 2012

முதல் பதிவு

பதிவுலகில் அடி எடுத்து வைக்கிறேன், அதிகம் அறிந்தவனாக அல்ல. படிக்க பார்க்க கேட்க  எத்தனையோ விஷயங்கள் பாக்கி இருக்கையில் மற்றவர்கு சொல்ல என்னிடம் அதிகம் இல்லைதான், அனால் வாருங்கள் ஒன்றாய் பயணிப்போம் தமிழை, உலகை, இயற்கையை நோக்கிய எனது தேடலில். … அதிகம் படித்ததில்லை…இணைய பதிவுகள் மிக குறைவு, ஆதலால் எனது பதிவு எப்படி இருக்கவேண்டும்… Continue Reading →

© 2021 — Powered by WordPress

Theme by Anders NorenUp ↑