இங்லிஷ் விங்லிஷ்…. நான் மொதமொதல பார்த்த ஹிந்தி படம். அதனால பதிவு எழுதியே ஆகணும்னு முடிவு பண்ணி….நீங்க இத படிச்சிகிட்டு இருக்கீங்க…! மேல இருக்குற படத்த பார்த்துட்டு தேவதர்ஷிணி எப்படி ஹிந்தி படத்துல நடிச்சாங்ன்ற கேள்வியோட சீட்ல போய் உட்காந்தேன்…..நல்ல கூட்டம்.. ஆனா என்ன வந்ததெல்லாம் பேமிலி வித் குட்டிஸ்..(ஃபிகர் இல்லன்ற கவலை என்னோட போட்டும்)….மொத… Continue Reading →
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு முழு நீள நகைச்சுவை திரைப்படம்.. அதுவும் box officeல் சக்கைபோடு போடுகிறது. விமர்சனங்களும் சாதகமாகவே அமைய எதிர்பார்ப்பு அதிகரிக்கவே செய்தது. சார்லிசாப்ளின் அளவிற்கு இல்லையென்றாலும் இம்சை அரசன் அளிவிற்காவது எதிர்பார்த்தேன், இம்சைதான் மிச்சம்! ஒரு பெண், மூன்று காதலர்கள், கடைசியில் ஒரு ஜோடி….. மிக சாதரணமான கதையால் ரணபடுத்த முடியுமென… Continue Reading →
தமிழ் சினிமா உலகம் தலையில் வைத்து கொண்டாடிய படம். கண்டிப்பான தமிழ் வாத்தியாராக குற்றம் கண்டு பிடிக்கும் இணையவாழ் தமிழ் விமர்சகர்களும் தாராளமாய் பாரட்டிய படம் இந்த வழக்கு எண் 18/19. செமஸ்ட்டர் தேர்வு மற்றும் இன்ன பல காரணங்களால் படம் வெளிவந்து இரண்டு வாரம் கழித்து இன்றுதான் தேடி பிடித்து பார்த்தேன். இரண்டு வாரம்… Continue Reading →
கடந்த சில வாரங்கள் தமிழகத்தின் தலைப்பு செய்தி – விஸ்வரூபம்… பல தடைகளை கடந்து 7ம் தேதி தமிழகத்தில் வெளியீடு. 6ம் தேதி இரவு நண்பனுடனான மின்னரட்டையில் அவன்: ” ம்ம்.. அப்ப விஸ்வரூபம் பார்த்துடுவ கொஞ்ச நாள்ல..” நான்: ” தெரில மச்சி.. might be….” அவன்: “இல்லடா.. பிழைகள் விமர்சனம் எழுதவாவது பார்ப்பனு… Continue Reading →
© 2021 — Powered by WordPress
Theme by Anders Noren — Up ↑