Category

எண்ணங்கள்

சா”தீ”

“இப்பல்லாம் சாதி யாரு சார் பாக்றாங்க?” என  பேசி விட்டு… சொந்த சாதியில் வரன் பார்க்கும் சமுகத்தில் இளவரசனின் மரணம் என்ன வகை மாற்றத்தை கொண்டு வரும் என தெரியவில்லை… சாதி இன்னும் அழியாமல் இருப்பதற்கு காரணம் சமூகம் தான்… சாதி விட்டு திருமணம் செய்வது ஏதோ அவமானகரமான செயல் என்பது போல் சொந்தங்கள் பார்ப்பதால்… Continue Reading →

அடியேனை பற்றி!

மேற்கொண்டு படிக்கும் முன் தானை தலைவர் சாருவின் இந்த பதிவை படித்து விடுவது உடல் மனம் ஆன்மா ஆவி என்ற சகலத்திற்கும் நல்லது!  ….பல விமர்சனங்கள் இருக்கிறது , அது அனைத்திற்கும் விளக்கமளிக்க ஆரம்பித்தால் நான் சைக்கோவாக மாற நேரிடும் என்பதால் இந்த வாசகர்களிடம் காசு கேட்டு வாங்கி ரெமி மார்டின் குடிப்பது , கால்வின் க்ளைன்… Continue Reading →

எக்ஸாம் எழுதுவது எப்படி

நோய் நாடி நோய் முதல் நாடி…

“நோய் நாடி நோய் முதல் நாடி” என்பது வள்ளுவன் வாக்கு. இதே வழியில் பெண்கள் மீதான வன்முறைகளை நோக்குவோமேனால்… கற்ப்பழிப்பு.. கற்பழிக்கும் எண்ணம் நோய் அல்ல… என்னை பொறுத்தவரை அது ஒரு நோயின் விளைவே. கொஞ்சம் ஆழமாகவே யோசிப்போம். கற்ப்பழிப்பு, பெண்ணின் மீதான பாலியல் வன்முறை அனைத்துமே பெண்ணை சக உயிராக மதிக்க இயலாத நிலையின்… Continue Reading →

புத்தாண்டு சிறப்பு பதிவு

இன்றிரவு ஆங்கில நாட்காட்டியில் ஒரு வருடத்தின் முடிவு! இதை தாண்டி என் வாழ்வில் இது எப்பொழுதும் ஒரு மைல்கல்லாக இருந்ததில்லை! — 老子(லாஓசி) (@_santhu) December 31, 2012 இப்படி நேத்து கீச்சிட்டு இப்ப புத்தாண்டு சிறப்பு பதிவு எழுதணுமான்னுதான் முதல யோசிச்சேன்… அதுலையும் பாருங்க நான் இணையத்தில் நுழைஞ்சு ஒரு வருஷம் கூட முடியல. பிழைகள்… Continue Reading →

தில்லி நிகழ்வு – ஊடங்களிடம் சில கேள்விகள்

சென்ஷேஷனலா ஒரு விஷயம் கிடைச்சுருச்சுனு பதிவு எழுதியே ஆகனுமான்ற எண்ணத்துலையே அமைதியா இருந்தேன்.. ஆனா அத தொடர்ந்து நடக்ற விஷயங்கள் எதுவும் என்ன சும்மா இருக்க விடமாட்டேன்து. ஜனநாயகத்தின் மூன்று தூண்களும் பழுதடைந்த நிலையில் நான்காம் தூணான ஊடகம் இந்த விஷயத்தை சரியாக கையாளுகிறதா??   கொலை, கற்ப்பழிப்பு ஏன் கற்ப்பழித்து கொலை அனைத்தும் நமக்கு… Continue Reading →

ஏற்படக்கூடாததொரு முன்னேற்பாடு

சில மாதங்களுக்கு முன் நடந்த ஒரு உண்மை சம்பவம். கல்லூரி முடிந்து பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தோம். அரசு பேருந்துகளும் கல்லூரி பேருந்துகளும் சேர்ந்து ஜி.எஸ்.டி. நெடுஞ்சாலையில் சிறு வாகன நெரிசலை உருவாக்கியிருந்தன. ஒரு அரசு பேருந்தின் பின் இரண்டு இருசக்கர வாகன ஓட்டிகள் காத்து கொண்டிருந்தனர். அப்பொழுது எங்கிருந்தோ வந்த ஒரு லாரி கட்டுபாடு… Continue Reading →

(பின்)நவினத்துவம் – ஒரு அறிமுகம்!

பின்நவினத்துவம்,நவினத்துவத்தில் நுழையும் முன் ஒரு சின்ன முன் கதை சுருக்கம்.  நண்பனின் பரிந்துரையில் எஸ்.ராவின் உறுபசி படித்திருந்தேன். வழக்கமான கல்கி, ஜெயகாந்தன் மிஞ்சி போனால் சுஜாதாவை மட்டுமே படித்திருந்த எனக்கு அது முற்றிலும் புதிய அனுபவம். புரியாமல் இல்லை ஆனால் புரிந்துகொள்ள பகீரத பிரயத்தனம் தேவையாக இருந்தது. அடுத்து வாசிக்க தொடங்கியது ல.ச.ராவின் அபிதா. நண்பனுடன் உரையாடுகையில்… Continue Reading →

டிஸ்கி

(புதியவர்களுக்கு: டிஸ்கி=டிஸ்கிளேய்மர்=disclaimer) தேர்ந்த தமிழ் பதிவர்கள் ஒவ்வொரு பதிவுக்கும் தேவைக்கேற்ப டிஸ்கியிடும் பொழுது….பதிவுலகில் அடி எடுத்து வைக்கையில் பொதுவாகவும் சில விஷயங்களை சொல்லிவிட விரும்பியே இந்த பதிவு. பதிவுலகம் என்றல் என்ன.. ? இங்கிருக்கும்  முறைகள் என்ன வழக்கங்கள் என்ன..? எதுவும் தெரியாமல் தான் அடியெடுத்து வைக்கிறேன்.. 7ம் வகுப்பு வரை மட்டுமே தமிழ் படித்ததால் (என்… Continue Reading →

பேய் கதை

ஒரு கதை எழுதணும்னு ரொம்ப நாளா ஆச. ஆனா எதுவும் உருப்படியா  தோணல . பிழைகள் ஆரமிச்சு ஒரு வருஷமாகபோது இன்னும் கதை எழுதலானா யாரும் மதிக்க மாட்டாங்களே… அதான் எப்படியோ உட்காந்து ஒரு கதை எழுதிட்டேன், அதுவும் பேய் கதை. ஒரு ஊர்ல ஒரு அழகான வீடு. ரொம்ப பெருசாவும் இல்லாம சிறுசாவும் இல்லாம…… Continue Reading →

© 2020 பிழைகள் — Powered by WordPress

Theme by Anders NorenUp ↑