பின்நவினத்துவம்,நவினத்துவத்தில் நுழையும் முன் ஒரு சின்ன முன் கதை சுருக்கம். நண்பனின் பரிந்துரையில் எஸ்.ராவின் உறுபசி படித்திருந்தேன். வழக்கமான கல்கி, ஜெயகாந்தன் மிஞ்சி போனால் சுஜாதாவை மட்டுமே படித்திருந்த எனக்கு அது முற்றிலும் புதிய அனுபவம். புரியாமல் இல்லை ஆனால் புரிந்துகொள்ள பகீரத பிரயத்தனம் தேவையாக இருந்தது. அடுத்து வாசிக்க தொடங்கியது ல.ச.ராவின் அபிதா. நண்பனுடன் உரையாடுகையில்… Continue Reading →
வாசித்த புத்தகங்களை, ரசித்த திரைப்படங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள இந்த பகுதி. திரை விமர்சனம் எழுதுவது உண்டு என்றாலும் அது முழுமையாக பார்த்து, சமயங்களில் இரண்டு முறை பார்த்து விட்டு பல விஷயங்களை பற்றியும் எழுதுவது. இங்கு படங்களை விமர்சிக்க போவதில்லை. படம் பெயரும் உங்கள் ஆர்வத்தை தூண்ட கதை பற்றிய சிறு குறிப்பு மட்டுமே… Continue Reading →
© 2021 — Powered by WordPress
Theme by Anders Noren — Up ↑