வீடு தேடி அலையும் பறவைகள்,
மதியம் வெட்டப்பட்ட மரம்!