தாய் என்றும்
சேயை பிரிவதில்லை,
ஆயினும்
தாய் மடி விட்டு இறங்கியபின்
நொடிக்கு நூறுமுறை
விழிகளால் தன் தாயை தேடும்
குழந்தையைபோல் தேடி கொண்டிருக்கிறேன் உன்னை