மழை கூட உன் அழகை போல் தான்
முழுதாய் நனைந்தாலும்
ஒதுங்கி நின்று ரசிப்பது தனி சுகம்!