பின்தொடரும் கொலுசொலியை
திரும்பி பார்க்க மனமில்லை…
நினைவில் அது நீயாக!!