எங்கோ கண்ட காட்சியை
விவரிக்க முயல்கிறேன்…
நான் அந்த காட்சியை காண்பதைதான் காண்கிறீர்கள் நீங்கள்