கலவி முடிந்துன் தலைகோதி
பிடிச்சிருக்கா என்ற கேள்விக்கு
உன் விழி சொல்லும் பதிலுக்காவவே
மீண்டும்மொருமுறை இயங்குகிறேன்
ஒவ்வொரு முறையும்