உனக்கான கடிதங்களை
ஒட்டாமல்தான் அணுப்புகிறேன்.
படிக்கபடவில்லை என்பதை
அறியாமலேனும் இருப்பேனல்லவா???