சலனபடுத்த மனமின்றி கரையமர்கிறேன்.
சலனமின்றி நீந்திகொண்டிருக்கிறது நிலவு!!