முன் நொடி எந்த அறிகுறியும்,
மறுநொடி எந்த தடயமும்
இல்லா மரணம் வேண்டும்!