ஆடி காற்று
இலைநிழல்களின் நடனம்.
மரமிடையே மின்விளக்கு!