வெள்ளை துப்பட்டா
துவைத்தும் போகாத கறை.
எங்கோ பிடித்திழுத்த சிறுவன்