பல்கிபெருகி
வயிற்றை நிறைத்துவிடுகிறது
சென்ற வேலை உணவு
விட்டுச் செல்லும்
ஒரு துளி பசி!