என் பசி தீர்க்க மற்றவர்கள் சமைக்க, நீ சமைந்தாய்!
கொழுந்து விட்டெரிந்தென் தேகம் சுடும் காமத்தீ அடங்கும் உன் யோனிகுழி கசியும் ஒரு துளியால்!
கலவி முடிந்துன் தலைகோதி பிடிச்சிருக்கா என்ற கேள்விக்கு உன் விழி சொல்லும் பதிலுக்காவவே மீண்டும்மொருமுறை இயங்குகிறேன் ஒவ்வொரு முறையும்
© 2022 பிழைகள் — Powered by WordPress
Theme by Anders Noren — Up ↑